தீராத எண்ணங்களும் தீர்கமான விடயங்களும் நம்பிக்கைகளும் துரோகங்களும் சதுரங்க விளையாட்டுதான்…. பணம் பெயர் புகழ், எல்லை தாண்டிய கனவுகள் எல்லாமே ஒரு மாயை என்றோ ஒரு நாள் மரணிப்பாய். அதுவரை போராடு. உதவிகள், உற்றவர் இவை ஒரு நாடகம். முடிந்தால் நீயும் நடிகனாகு
